Sunday, June 19, 2011

அப்பா பாசம்????

அப்பா, எனக்கு புரியவில்லை நீ ஏன் அப்படி என்னிடம் நடந்து கொண்டாய் அன்று?

ஆனால் இன்று நான் உன்னை மாதிரி இருக்க முயற்சி செய்கிறேன் ஏன் குழந்தைகளின் நலனுக்காக.............. தினம் உன் நினைவில் ...........