Thursday, September 26, 2013

வாழ்க்கை

ஓட்டப்பந்தயத்தில் சக ஓட்டக்காரனைப் பார்த்துக்கொண்டே ஒடுவது போலிருக்கிறது இந்த பெருமை.... வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டப் பந்தயம், ஆனால் அதில் பினிஷ் லைன் கிடையாது என்பது தான் உண்மை. நம் வாழ்வு அதற்குள் பினிஷ் ஆகிவிடுகிறது. இந்த வெற்றிக்கோட்டை இதுவரை யாரும் இதுதான் என்று உறுதிப்படுத்தவில்லை. ஒவ்வொரு ஜெனரேஷனிலும் அந்த வெற்றிக்கோடு தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கிறது. வெற்றிக்கோட்டை அடைவதற்காக ஓடி ஓடி கடைசி வரை வாழ்க்கையை ரசித்து யாரும் வாழ்வதே இல்லை. வாழ்நாளின் இறுதி சில வருடங்களில்தான் மனிதன் இந்த உண்மையை உணர்கிறான். ஆகவே உங்களுக்கு எது வேண்டுமோ அதை மன நிறைவுடன் ரசித்து வாழப் பழகிக் கொள்ளுங்கள். அடுத்தவருடன், சமுதாயத்துடன் உங்களை கம்பேர் பண்ண ஒருபோதும் முயற்சிக்காதீர்கள். ஏனென்றால், உங்களைப் போல் ஒருவர் இந்த உலகத்திலேயே இல்லை...

Monday, September 9, 2013

Eye donation

டீ கடைன பன்னு, துப்பாகினா கன்னு, வடிவேல்னா FUNFUNFunனு,. கண்ணூனா, தானம் பண்ணு.

Wednesday, August 21, 2013

சுதந்திரதினம்

சுதந்திரதினம் – கொஞ்சம் மாத்தி யோசிச்சா, காசுப்போட்டு படம் எடுத்து தனக்கு தெரிந்ததை சொன்னா, படத்தை Releaseரிலீஸ் பண்ணமுடியலை, தலைவா. தனக்கு பிடித்த கட்சிக்கு பிரச்ச்சாரம் செய்ததால் 2 வருசமா வீட்டில் படம் இல்லாமா உட்கார்ந்துகொண்டு சும்மா இருக்கிறாரு பாவாம் வடிவேலு. தனக்கு பிடித்த பெண்ணை விரும்பி திருமணம் செய்துக்கொண்டதுக்கு இவ்வளவு எதிர்ப்பா, கடைசியில் உயிரையே விட்டுவிட்டான் இளவரசன். MBBS படிச்ச பொண்ணு ராத்திரில தலைநகரில் வெளியில போகமுடியவில்லை. ஆசிட் அடிக்கிறான, காதலிக்க மறுத்தால்,

Friday, July 26, 2013

எனக்காக

"வாழ்வில் பிறப்பும், இறப்பும் உங்கள் கையில் இல்லை அதை தவிர மற்ற எது தேவைஎன்றாலும் அதை தேடி நீங்கள் தான் செல்ல வேண்டும் !" விரும்பி எது வந்தாலும் “Take Care” விலகி எது போனாலும் “Don’t Care” துவண்டுவிடதே, தொட்டுவிடும் தூரம் தான் இனி எல்லாம் உனக்கு. எந்த பிழையை நீ எங்கே கண்டாலும் அது உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள். Teacher இந்த நாட்டுக்கு நிரந்தர செல்வத்தை தருவார்கள் ஆசிரியர்கள் மட்டுமே. Leader Leader Never Give Reason they shows Results.

Thursday, July 25, 2013

மிக பெரிய மனுசன்.

எளிமையாய் இருக்கிறவன் மனுசன்.... எழியவர்களிடம் இனிமையாய் இருப்பவன் மிக பெரிய மனுசன். இறைவனாள் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் அதன் உணவையும், இருப்பிடத்தையும் அதன பாதுக்காபையும் தான்தான் தேடிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இயற்க்கை. எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வர் என்பது முட்டாள்தனம்.