Friday, July 26, 2013
எனக்காக
"வாழ்வில் பிறப்பும், இறப்பும் உங்கள் கையில் இல்லை அதை தவிர மற்ற எது தேவைஎன்றாலும் அதை தேடி நீங்கள் தான் செல்ல வேண்டும் !"
விரும்பி எது வந்தாலும் “Take Care”
விலகி எது போனாலும் “Don’t Care”
துவண்டுவிடதே, தொட்டுவிடும் தூரம் தான் இனி எல்லாம் உனக்கு.
எந்த பிழையை நீ எங்கே கண்டாலும் அது உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
Teacher
இந்த நாட்டுக்கு நிரந்தர செல்வத்தை தருவார்கள் ஆசிரியர்கள் மட்டுமே.
Leader
Leader Never Give Reason they shows Results.
Thursday, July 25, 2013
மிக பெரிய மனுசன்.
எளிமையாய் இருக்கிறவன் மனுசன்.... எழியவர்களிடம் இனிமையாய் இருப்பவன் மிக பெரிய மனுசன்.
இறைவனாள் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் அதன் உணவையும், இருப்பிடத்தையும் அதன பாதுக்காபையும் தான்தான் தேடிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இயற்க்கை. எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வர் என்பது முட்டாள்தனம்.
Tuesday, July 23, 2013
Subscribe to:
Comments (Atom)