சுதந்திரதினம் – கொஞ்சம் மாத்தி யோசிச்சா,
காசுப்போட்டு படம் எடுத்து தனக்கு தெரிந்ததை சொன்னா, படத்தை Releaseரிலீஸ் பண்ணமுடியலை, தலைவா.
தனக்கு பிடித்த கட்சிக்கு பிரச்ச்சாரம் செய்ததால் 2 வருசமா வீட்டில் படம் இல்லாமா உட்கார்ந்துகொண்டு சும்மா இருக்கிறாரு பாவாம் வடிவேலு.
தனக்கு பிடித்த பெண்ணை விரும்பி திருமணம் செய்துக்கொண்டதுக்கு இவ்வளவு எதிர்ப்பா, கடைசியில் உயிரையே விட்டுவிட்டான் இளவரசன்.
MBBS படிச்ச பொண்ணு ராத்திரில தலைநகரில் வெளியில போகமுடியவில்லை.
ஆசிட் அடிக்கிறான, காதலிக்க மறுத்தால்,