Thursday, September 22, 2011

சும்மா ....


ஊனம்,

உங்களை ஊனமுற்றவர்களாக ஒரு பொழுதும் நினைக்கமால், இதுக்கு பதிலா கடவுள் எனக்கு ஏதோ ஒரு பெரிய சக்தியையும் ஆற்றலையும் எனக்கு கொடுத்து இருக்கார் என்று நினைத்து, அதை கண்டுபிடித்து பட்டை தீட்டி ஜொலித்து வாழ்வில் வெற்றியை நோக்கி முன்னொருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் அக்கறை, நம்பிக்கை  உள்ளவர்களை உங்களோடு எப்பொழுதும் வைத்துக்கொள்ளுங்கள்.

நம்ம நடந்து போற பாதை, மிக சரியாக இருந்தால் அதில் முன்னாடியே யாரோ போன பாதை, அதனால் வேற பாதையை தேர்ந்தேடுத்து கலக்கலாம்.



No comments: