Monday, June 11, 2012

THAYATHAKATHAI

 அழுதாலும் அர்த்தம் உண்டு.


என்னதான், அப்படி இப்படின்னு பில்டப் போட்டு சந்தோஷமா இருந்தாலும் அது அப்படிய மறந்து போகும், ஆனால் கண்ணீர்விட்டு அழுத நிகழ்வுகள் இன்னும் மறக்க முடியவில்லை. (அதுக்காக புசுக்கு புசுக்குனு வூட்டுக்காரம்ம்மா விடுற கண்ணிருக்க்கெல்லாம் இது அர்த்தம் இல்லை.)

அழுத நேரங்களில்தான், இந்த உலகையும் என்னை சுற்றியுள்ளவர்களை பற்றியும் தெரிந்துகொள்ள முடிந்த்து. எனது நம்பிக்கையை மேலும் உறுதியாக்கியது எனது பார்வையையும் மாற்றி அமைக்க உதவியது என் எதற்காக இப்படி என்று யோசிக்க தோன்றியது அதிலிருந்து கற்ற பாடம் என்றும் மறப்பதில்லை. இதுதான் வாழ்க்கை கற்று தந்த பாடம்.

No comments: