Monday, October 1, 2012

சின்ன விசயம்.

சின்ன விசயம்.

ஒரு சின்ன விசயத்தை வைச்சு அப்படியே பிடிச்சு போயிட்ட இருக்கணும்.
நம்மால் முடியும், இது நம்ம Subject அப்படி நினைத்து முயற்ச்சிக்க வேண்டும்.
1. Bio Medical - படிச்சா, நல்ல வேலை கிடைக்கும் எதிர்காலத்தில்
2. French - படிச்சா, Govt., வேலை கிடைக்கும் எதிர்காலத்தில்
3. Engineering degree முடிச்சு MBA படிச்சா நல்ல வேலை கிடைக்கும்.
4. ஒரு Business இருந்தா நல்லது.
5. MS முடிச்சுட்டு வேலைக்கு போறதுதான் நல்லது.
6.பிறந்த குழ்ந்தையுடன் சில ஆண்டுகள் இருந்துவிட்டு வேலைக்கு செல்வது நல்லது.
7.ஒரு விசயத்தை குழந்தைகளுக்கு சொல்லிக்கொண்டே இருக்கமால் நம் நடைமுறையில் கடைப்பிடித்து வந்தால் அவர்களும் எளிதில் கற்பார்கள்.
8.உடற்பயிற்சி உங்களை ஆரோக்கியமாக வைத்து இருக்க உதவும்.
9.Retireemnt-க்கு சிறிது சிறிதாக சேர்க்க ஆரம்பிகிறது நல்லது.
10.முடிவு எடுப்பதற்கு முன் நம் குடும்பத்துக்கு நல்லதா என்று யோசிக்கவும்.

No comments: