Monday, October 1, 2012

சின்ன விசயம்.

சின்ன விசயம்.

ஒரு சின்ன விசயத்தை வைச்சு அப்படியே பிடிச்சு போயிட்ட இருக்கணும்.
நம்மால் முடியும், இது நம்ம Subject அப்படி நினைத்து முயற்ச்சிக்க வேண்டும்.
1. Bio Medical - படிச்சா, நல்ல வேலை கிடைக்கும் எதிர்காலத்தில்
2. French - படிச்சா, Govt., வேலை கிடைக்கும் எதிர்காலத்தில்
3. Engineering degree முடிச்சு MBA படிச்சா நல்ல வேலை கிடைக்கும்.
4. ஒரு Business இருந்தா நல்லது.
5. MS முடிச்சுட்டு வேலைக்கு போறதுதான் நல்லது.
6.பிறந்த குழ்ந்தையுடன் சில ஆண்டுகள் இருந்துவிட்டு வேலைக்கு செல்வது நல்லது.
7.ஒரு விசயத்தை குழந்தைகளுக்கு சொல்லிக்கொண்டே இருக்கமால் நம் நடைமுறையில் கடைப்பிடித்து வந்தால் அவர்களும் எளிதில் கற்பார்கள்.
8.உடற்பயிற்சி உங்களை ஆரோக்கியமாக வைத்து இருக்க உதவும்.
9.Retireemnt-க்கு சிறிது சிறிதாக சேர்க்க ஆரம்பிகிறது நல்லது.
10.முடிவு எடுப்பதற்கு முன் நம் குடும்பத்துக்கு நல்லதா என்று யோசிக்கவும்.

போதை

போதை,
=======

வலியை மறக்க குடிக்க்லாம்னா, என் அம்மாவுக்கும் உன் அம்மாவுக்கும் இல்லாதா வலியா, பிரசவத்தில் இல்லாதா வலியா.


கெட்ட பழக்கங்கள் நல்ல பாம்பை போல, உடனே தூக்கி வீசிவிடு. (பரமஹம்சர்)

Monday, June 11, 2012

THAYATHAKATHAI

 அழுதாலும் அர்த்தம் உண்டு.


என்னதான், அப்படி இப்படின்னு பில்டப் போட்டு சந்தோஷமா இருந்தாலும் அது அப்படிய மறந்து போகும், ஆனால் கண்ணீர்விட்டு அழுத நிகழ்வுகள் இன்னும் மறக்க முடியவில்லை. (அதுக்காக புசுக்கு புசுக்குனு வூட்டுக்காரம்ம்மா விடுற கண்ணிருக்க்கெல்லாம் இது அர்த்தம் இல்லை.)

அழுத நேரங்களில்தான், இந்த உலகையும் என்னை சுற்றியுள்ளவர்களை பற்றியும் தெரிந்துகொள்ள முடிந்த்து. எனது நம்பிக்கையை மேலும் உறுதியாக்கியது எனது பார்வையையும் மாற்றி அமைக்க உதவியது என் எதற்காக இப்படி என்று யோசிக்க தோன்றியது அதிலிருந்து கற்ற பாடம் என்றும் மறப்பதில்லை. இதுதான் வாழ்க்கை கற்று தந்த பாடம்.